36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணத்தை வெளியுறவு அமைச்சகம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
36 பக்க சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500லிருந்து ரூ.2,500 ஆகவும், தட்கல் முறையில் ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 60 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ரூ.3,500 ஆகவும், தட்கல் முறையில் ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்டண நடைமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.