Home national-news இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இறுதிகட்ட சோதனை தொடக்கம்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இறுதிகட்ட சோதனை தொடக்கம்

0

ஹரியானா மாநிலம் ஜிந்த் – சோனிபட் இடையே இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலின் இறுதிகட்ட சோதனை தொடங்கியுள்ளது.

மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில், சோதனைகள் நிறைவடைந்த பிறகு பயன்பாட்டிற்கு வரும்.

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பில் முழுமையாக உருவாக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது; இது நாட்டின் சுத்தமான போக்குவரத்து இலக்கில் ஒரு முக்கிய மைல்கல்.

Exit mobile version