Tuesday, June 30, 2026
Homegeneral-newsகாற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று காற்றாலை மின் உற்பத்தி 4555 மெகாவாட்டாக உயர்ந்து, இந்த சீசனில் அதிகபட்ச மின் உற்பத்தியை எட்டியுள்ளது. வரும் காலங்களில் இது படிப்படியாக அதிகரித்து 5000 மெகாவாட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் நிலவும் மின்வெட்டு முழுவதும் தவிர்க்கப்படும்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World