Home News மகளிர் உரிமைத்தொகை – ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம்

மகளிர் உரிமைத்தொகை – ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம்

0

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் இதுவரை 1.14 கோடி பேருக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கப்படுகிறது.

9,000 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாம் நடைபெறவுள்ளது; அதில் விண்ணப்பிக்கலாம்-சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

Exit mobile version