Home News General News பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0
xr:d:DAFevlIn9Ys:8,j:1894091227,t:23033109

டெல்லி: பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்ட்ரைக் நடக்கும் நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீலச்சல் இஸ்பட் நிகாம், தேசிய கனிம வளர்ச்சி நிறுவனம், MECON பங்குகளை விற்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version