NewsTamil News பாக்தாதில் அரசு அலுவலங்கள் மற்றும் தூதரங்கள் உள்ள பகுதிகளில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் By Meoz Media - January 9, 2020 0 FacebookTwitterPinterestWhatsApp ஈராக்: ஈராக் தலைநகர் பாக்தாதில் அரசு அலுவலங்கள் மற்றும் தூதரங்கள் உள்ள பகுதிகளில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பசுமை மண்டலத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என ஈராக் தகவல் அளித்துள்ளது.