விலையுயர்ந்த மென்பொருள்களுக்கு மாற்றாக அதே வசதிகளுடன் கிடைக்கும் இலவச ‘ஓபன் சோர்ஸ்’ மென்பொருள்கள்:
விலையுயர்ந்த மென்பொருள்களுக்கு மாற்றாக அதே வசதிகளுடன் கிடைக்கும் இலவச ‘ஓபன் சோர்ஸ்’ மென்பொருள்கள்:
1. LibreOffice மைக்ரோசாஃப்ட் எக்செல் மற்றும் வேர்டிற்குப் பதில்.
2. GIMP போட்டோஷாப்பிற்குப் பதில்.
3. Inkscape இல்லஸ்ட்ரேட்டருக்குப் பதில்.
4. VLC Media Player எந்த வீடியோவையும் பார்க்க உலகின் சிறந்த இலவச ஆப்.
5. Brave Browser கூகுள் குரோமிற்குப் பதில், பிரைவசி அதிகம்.