Home News Today 2.7.2020 Petrol Price

Today 2.7.2020 Petrol Price

0
refuel, gas station, gas pump, petrol, fuel, automobile, diesel, fuel pump, gasoline price, sale, gas station, gas station, gas station, gas pump, gas pump, petrol, petrol, petrol, petrol, petrol, fuel, fuel, fuel

ஜூலை 2: நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனை; பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.77.72





சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63,, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.72-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. கடந்த 3 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், இன்றும், விலையில் மாற்றமின்றி, பெட்ரோல், டீசல் அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


Exit mobile version