Home News தினசரி ஆவின் பால் விற்பனை 22.50 லட்சம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராகஅதிகரிப்பு

தினசரி ஆவின் பால் விற்பனை 22.50 லட்சம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராகஅதிகரிப்பு

0
person pours milk into glass

தினசரி ஆவின் பால் விற்பனை 22.50 லட்சம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராக அதிகரிப்பு





சென்னை: தினசரி ஆவின் பால் விற்பனை 22.50 லட்சம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது என ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மளிகை கடையில் ஆவின் முகவர் நியமனத்திற்கான வைப்புத் தொகை ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.


Exit mobile version