தேர்வு காலத்தில் பதற்றத்தைத் தவிர்த்து, நிதானமாகப் படிக்க சில வழிகள்:
1. கடைசி நிமிடப் படிப்பு வேண்டாம்: தேர்வு அறைக்குச் செல்லும் முன் வரை படிக்காதீர்கள். இது உங்கள் பதற்றத்தை அதிகரிக்கும்.
2. மூச்சுப் பயிற்சி: எக்ஸாம் பேப்பர் வாங்கும் முன், கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள். இது உடனடி ரிலாக்ஸேஷன் தரும்.
3. விவாதம் தவிர்க்கவும்: நண்பர்களிடம் “நீ என்ன படிச்ச?” என்று பேசி உங்களை நீங்களே குழப்பிக்கொள்ளாதீர்கள்.
4. சரியான தூக்கம்: தூக்கத்தைக் குறைத்தால் எக்ஸாம் ஹாலில் மூளை வேலை செய்யாது; நிம்மதியாகத் தூங்குங்கள்.