ஈமெயில் என்பது உங்கள் முதல் அபிப்பிராயம்.
ஈமெயில் என்பது உங்கள் முதல் அபிப்பிராயம்.
சில முக்கிய குறிப்புகள் Subject line: தெளிவாகவும் சுருக்கமாகவும் இருக்க வேண்டும். Salutation: ‘Dear Mr./Ms. Name’ என முறையாகத் தொடங்குங்கள். Body: விஷயத்திற்கு வாருங்கள் (To the point). Closing: ‘Best regards’ அல்லது ‘Sincerely’ எனக் குறிப்பிட்டு உங்கள் பெயருடன் முடியுங்கள். எப்போதும் ஒருமுறைக்கு இருமுறை ஸ்பெல்லிங் செக் செய்யுங்கள்.



