Home News வாடிகன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

வாடிகன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

0

போப் ஆண்டவர் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் பங்கேற்க வாடிகன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. அவருடன் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

Exit mobile version