Home News அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

0

சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்த பிறகு அதிமுக நடத்தும் முதல் மாவட்ட செய்லாளர்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version