NewsTamil News 12 சைபர் குற்றவாளிகளை அடுத்தடுத்து அதிரடியாக கைது செய்த போலீசார் By Meoz Media - April 23, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp ஆன்லைன் முதலீட்டு மோசடி உதவித்தொகை மோசடி, டிஜிட்டல் அரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 12 பேர்ரை அடுத்தடுத்து அதிரடியாக சைபர் குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்