சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.9,015 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.