பெயரிடா பந்தம்
Connection / Relationship (உறவு) — Tamil
விதி எப்போது யாரை நமக்கு அறிமுகப்படுத்தும் என்று
மனித கணக்குகளால் அறிய வாய்ப்பில்லை.
ஒரு சாதாரண அறிமுகமில்லா முகவரியில் தொடங்கி,
இன்று என் வாழ்வின் ஆகச்சிறந்த பக்கமாய் மாறி நிற்கிறாய்.
உறவு முறைகளுக்கு அப்பாற்பட்ட இந்த ஆழமான பிணைப்புக்கு,
உண்மை என்ற ஒற்றை வார்த்தையே போதுமான முகவரி.
Tags: Relationship Kavithai, Uravu Kavithai, Soul Connection Tamil, Trust



