Sunday, July 5, 2026
HomeLifestyleஇரத்தமில்லா சொந்தம்

இரத்தமில்லா சொந்தம்

இரத்தமில்லா சொந்தம்

Connection / Relationship (உறவு) — Tamil


விதி எப்போது யாரை
நமக்கும் அறிமுகப்படுத்தும் என்று
யாரும் அறிவதில்லை.
ஒரு அறிமுகமில்லா முகவரியில் தொடங்கி,
இன்று என் வாழ்வின்
அதிமுக்கிய பக்கமாக
மாறி நிற்கிறாய் நீ.
உறவு முறைகளுக்கு அப்பாற்பட்ட
இந்த ஆழமான பிணைப்புக்கு,
உண்மை என்ற ஒற்றை வார்த்தையே
போதுமான முகவரி.


Tags: Relationship Kavithai, Uravu Kavithai, Soul Connection Tamil, Trust

RELATED ARTICLES

Most Popular

Cinima World