Home News கண்ணண்டஹள்ளி அருகே லாரியும் காரும் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

கண்ணண்டஹள்ளி அருகே லாரியும் காரும் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

0

கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணண்டஹள்ளி அருகே இன்று காலை காரும் மினி லாரியும் மோதியதில்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த மோதியதில் பெண் உயிரிழப்பு ஒருவர் படுகாயம் இரு குழந்தைகள் சிறு காயங்களுடன் மத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்.

Exit mobile version