Home News நாக்பூரில் வதந்தியால் கலவரம் | 144 தடை

நாக்பூரில் வதந்தியால் கலவரம் | 144 தடை

0

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் வன்முறை வெடித்தது. 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் போராட்டத்தை கட்டுப்படுத்தினர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version