NewsTamil News தமிழக மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு By Meoz Media - March 18, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.