Home News போதை பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கு ஜாமீன்

போதை பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கு ஜாமீன்

0
white and black owl figurine

போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் ஜாமின்.

மணிஷ் சிசோடியா வழக்கை முன்னுதாரணமாக வைத்து ஜாமின் வழங்கிய நீதிபதிசுந்தர் மோகன்.

Exit mobile version