Home News பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்

பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்

0
round black and white light

சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் நேற்று முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.

Exit mobile version