மொபைலில் 1.5 GB டேட்டா ரீசார்ஜ் செய்துவிட்டு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸை (Reels) ஒரு அரை மணி நேரம் ஸ்க்ரோல் செய்தாலே, "50% Data Exhausted" என்று மெசேஜ் வந்துவிடும்.
மொபைலில் 1.5 GB டேட்டா ரீசார்ஜ் செய்துவிட்டு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸை (Reels) ஒரு அரை மணி நேரம் ஸ்க்ரோல் செய்தாலே, “50% Data Exhausted” என்று மெசேஜ் வந்துவிடும்.
1. Data Saver-ஐ ஆன் செய்யுங்கள்
இன்ஸ்டாகிராம் ஆப்பை ஓபன் செய்து, Settings and Privacy பகுதிக்குச் செல்லவும். கீழே ஸ்க்ரோல் செய்து “Data usage and media quality” என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்யுங்கள். “Data Saver” ஆன் (Turn On) செய்து வையுங்கள்.
2. High-Resolution மீடியாவை கட்டுப்படுத்துங்கள்
“High-resolution media” ஆப்ஷனில் “WiFi Only” என்பதைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் எப்போதெல்லாம் வைஃபை பயன்படுத்துகிறீர்களோ அப்போது மட்டும் வீடியோக்கள் HD தரத்தில் வரும்.
3. தேவையற்ற பேக்ரவுண்ட் டேட்டா (Background Data)
மொபைல் Settings -> Apps -> Instagram செல்லுங்கள். Data Usage என்பதைத் தட்டி “Background Data” ஆஃப் செய்துவிடுங்கள்.



