பற்கள் வெள்ளையாக மின்ன சில இயற்கை வழிகள்:
1. பேக்கிங் சோடா: சிறிதளவு பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாறு சேர்த்து வாரத்தில் ஒருநாள் மட்டும் பல் துலக்குங்கள். (தினமும் வேண்டாம்).
2. ஆயில் புல்லிங்: காலையில் எழுந்ததும் தேங்காய் எண்ணெய் கொண்டு வாயைக் கொப்பளிப்பது மஞ்சள் கறையை நீக்கும்.
3. வாழைப்பழத் தோல்: வாழைப்பழத்தின் உட்புறத் தோலை பற்களில் 2 நிமிடம் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.
4. மரக்கரிப் பொடி: சுத்தமான மரக்கரிப் பொடி (Activated charcoal) கொண்டு வாரம் இருமுறை பல் தேய்க்கலாம்.