Home Lifestyle குழந்தைகள் கம்ப்யூட்டர் கோடிங் கற்க சிறந்த இலவச தளங்கள்

குழந்தைகள் கம்ப்யூட்டர் கோடிங் கற்க சிறந்த இலவச தளங்கள்

0

வருங்காலத்தில் கோடிங் என்பது மொழிகளைப் போலவே மிக முக்கியமான ஒரு கலை. குழந்தைகளைச் சின்ன வயதிலேயே கோடிங் கற்க ஊக்கப்படுத்துவது…

வருங்காலத்தில் கோடிங் என்பது மொழிகளைப் போலவே மிக முக்கியமான ஒரு கலை. குழந்தைகளைச் சின்ன வயதிலேயே கோடிங் கற்க ஊக்கப்படுத்துவது அவர்களின் தர்க்கரீதியான சிந்தனையை வளர்க்கும்.

1. Scratch எம்ஐடி உருவாக்கியது. இது கேம்ஸ் மற்றும் கதைகளை உருவாக்க உதவும் ஒரு பிளாக்-பேஸ்டு தளம்.

2. Code.org கேம் விளையாடுவது போல கோடிங் கற்றுக்கொள்ளலாம். ‘Hour of Code’ இதில் மிகவும் பிரபலம்.

3. Tynker இதுவும் கேமிஃபைட் முறையில் கோடிங் கற்றுத் தரும் தளம்.

Exit mobile version