NewsTamil News சொத்துகுவிப்பு வழக்கு: துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து By Meoz Media - April 23, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரை முருகன் விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதங்களில் வழக்கை மீண்டும் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு