Thursday, July 2, 2026
HomeNewsNational Newsமுதல்வர் தலைமையில் கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

முதல்வர் தலைமையில் கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவளிக்கும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை அருகே கோவளத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மாலை 4 மணிக்கு நடந்த இந்தக் கூட்டத்தில், புதிய கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES

Most Popular

Cinima World