Friday, March 14, 2025
Google search engine
HomeCinema World800 திரைப்பட விவகாரம் : நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம்

800 திரைப்பட விவகாரம் : நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம்

சென்னை: தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள் என்று 800 திரைப்பட விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் அனுப்பி உள்ளார். மேலும் ‘ ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா என்று அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments