Home Lifestyle 5 Browser extensions that protect your privacy while browsing

5 Browser extensions that protect your privacy while browsing

0

இணையத்தில் நாம் தேடும் ஒவ்வொரு விஷயத்தையும் நிறுவனங்கள் டிராக் செய்கின்றன. உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க இந்த 5 எக்ஸ்டென்ஷன்களை உடனே…

இணையத்தில் நாம் தேடும் ஒவ்வொரு விஷயத்தையும் நிறுவனங்கள் டிராக் செய்கின்றன. உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க இந்த 5 எக்ஸ்டென்ஷன்களை உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்:

1. Privacy Badger உங்களை டிராக் செய்யும் இணையதளங்களை இது தானாகவே பிளாக் செய்யும்.

2. uBlock Origin விளம்பரங்கள் மற்றும் டிராக்கர்களைத் தடுக்கும்.

3. DuckDuckGo Privacy Essentials கூகுள் டிராக் செய்வதைத் தவிர்க்க இது உதவும்.

4. HTTPS Everywhere நீங்கள் பார்க்கும் இணையதளம் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்தும்.

5. Bitwarden உங்கள் பாஸ்வேர்டுகளை என்க்ரிப்ட் செய்து பாதுகாப்பாக வைக்கும்.

Exit mobile version