Home national-news போலி மருந்துகளைத் தடுக்க QR Code அச்சிடுவதை கட்டாயமாக்கிய ஒன்றிய அரசு

போலி மருந்துகளைத் தடுக்க QR Code அச்சிடுவதை கட்டாயமாக்கிய ஒன்றிய அரசு

0

போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, அனைத்து வகையான தடுப்பூசிகள், புற்றுநோய் மருந்துகள், போதைப்பொருள்/மனநல மருந்துகள் ஆகியவற்றின் முதன்மைப் பேக்கிங்கில் QR Code அச்சிடுவதை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

QR Code-ஐ ஸ்கேன் செய்தால், மருந்தின் விவரங்களை நுகர்வோரே சரிபார்த்துக்கொள்ள முடியும்; இதன் மூலம் மருந்தின் தரம் மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும்.

இந்தப் புதிய நடைமுறை 2027 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.

Exit mobile version