Sunday, June 28, 2026
Homeeducation-newsகள்ளக்குறிச்சி போக்சோ வழக்கு: ஆசிரியர் சுரேஷ் பணி நீக்கம்

கள்ளக்குறிச்சி போக்சோ வழக்கு: ஆசிரியர் சுரேஷ் பணி நீக்கம்

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தற்காலிக கணினி ஆசிரியர் சுரேஷ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையடுத்து, விசாரணை தொடரும் நிலையில், அவரது பணியிலிருந்து நீக்கம் செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World