Tuesday, June 30, 2026
Homenational-newsபாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் நாளை முதல் உயர்வு

பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் நாளை முதல் உயர்வு

வெளிநாடு செல்லப் பயன்படும் பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்கள் நாளை முதல் உயர்த்தப்படுகின்றன. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆகவும், தட்கல் முறையில் பெறுவதற்கான கட்டணம் ரூ.3,500-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World