சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார்.
தேமுதிக பொருளாளரும் எம்.பி.யுமான சுதீஷ்; மரியாதை நிமித்தமாக நேற்று திமுக தலைவரை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து பிரேமலதா விஜயகாந்த் X சமூக வலைதளத்தில் பதிவிட்டு, இது ஒரு மரியாதை சந்திப்பு என குறிப்பிட்டுள்ளார்.



