Home general-news உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்

உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்

0

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சுமார் 100 அடி நீளத்திற்கு கடல் உள்வாங்கியது. பச்சை நிற பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்த நிலையில், பாறை மீது நின்று செல்ஃபி எடுத்து பக்தர்கள் மகிழ்ந்தனர்.

Exit mobile version