அமைச்சர் சரத்குாரை பதவிநீக்கம் செய்யக்கோரி சென்னையில் அனுமதியின்றி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூரில் போராடிய மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 233 பேர் மீது எழும்பூர் போலீசாரும், புரசைவாக்கத்தில் போராடிய மேயர் பிரியா, சேகர்பாபு உள்ளிட்ட 200 பேர் மீது புரசைவாக்கம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.