Home general-news அனுமதி இல்லாமல் ரீல்ஸ் எடுப்பது குற்றம் – தமிழக சுகாதாரத்துறை

அனுமதி இல்லாமல் ரீல்ஸ் எடுப்பது குற்றம் – தமிழக சுகாதாரத்துறை

0

மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதி இல்லாமல் ரீல்ஸ், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது சட்டப்படி குற்றம் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட மருத்துவத்துறையினர் வழங்கும் சிகிச்சைகளை அனுமதியின்றி படம் எடுப்பதும் குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version