Sunday, June 28, 2026
Homenational-newsதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மதிமுக அறிவிப்பு – வைகோ தலைமையில் பொதுக்குழு கூட்டம்

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மதிமுக அறிவிப்பு – வைகோ தலைமையில் பொதுக்குழு கூட்டம்

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மதிமுக அறிவித்துள்ளது. தவெகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா நகரில் வைகோ தலைமையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World