லேப்டாப்பில் தண்ணீர் சிந்திவிட்டால் பதற்றப்படாமல் இதைச் செய்யுங்கள்:
லேப்டாப்பில் தண்ணீர் சிந்திவிட்டால் பதற்றப்படாமல் இதைச் செய்யுங்கள்:
1. உடனே அணைக்கவும் செகண்ட் கூட யோசிக்காமல் பவர் பட்டனை அழுத்தி லேப்டாப்பை ஆஃப் செய்யுங்கள்.
2. பேட்டரியைக் கழற்றவும் முடியுமென்றால் பேட்டரியை உடனே அகற்றுங்கள்.
3. தலைகீழாக வைக்கவும் லேப்டாப்பைத் தலைகீழாக வைத்து தண்ணீரை வெளியேற விடுங்கள்.
4. உலர வைக்கவும் குறைந்தது 24-48 மணி நேரம் உலர விடுங்கள். ஹேர் ட்ரையர் சூடு காட்ட வேண்டாம். பிறகு சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்லுங்கள்.