Home News வக்ஃப் சட்டத்திருத்தம் – பிரமாண பத்திரம் தாக்கல்

வக்ஃப் சட்டத்திருத்தம் – பிரமாண பத்திரம் தாக்கல்

0

வக்ஃப் சட்டத்திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்.

“வக்ஃப் சட்டத்திருத்தம் என்பது வக்ஃப் வாரியத்துக்கான சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பானது சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக மட்டுமே இந்த திருத்தங்கள் உள்ளன; வக்ஃப் சட்டத்திருத்தம் மத உரிமைகளை பாதிக்காது” – மத்திய அரசு

Exit mobile version