Sunday, July 5, 2026
HomeLifestyleவேலி சாமிகள்

வேலி சாமிகள்

வேலி சாமிகள்

Mother’s Protection (அம்மா) — Tamil


உலகமே எனக்கு எதிராகத் தீர்ப்பு எழுதும் போதும்,
“என் பிள்ளை தப்பு செய்யமாட்டான்” என்று
நெஞ்சுயர்த்தி நிற்கும் என் ஒற்றை விழுது நீ.
உன் சேலைத் தலைப்பில் ஒளிந்து கொண்ட கணங்களில்
எந்தத் துயரமும் என்னை நெருங்கியதில்லை அம்மா.
நீ எனக்காக உதிர்த்த கண்ணீர் துளிகள் அத்தனையும்
எனக்குக் காவல் காக்கும் ஆயிரம் வேலிச் சாமிகள்!


Tags: Amma Kavithai, Mother Blessing, Unconditional Love Tamil

RELATED ARTICLES

Most Popular

Cinima World