NewsTamil News விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 3 பேர் பலி By Meoz Media - February 12, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே லாரி ஓட்டுநர் சட்டென ப்ரேக் பிடித்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனம், மற்றும் மினி சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.