Home News தமிழ்நாடு அரசு சார்பில் மார்ச் 5ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்காக...

தமிழ்நாடு அரசு சார்பில் மார்ச் 5ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்காக அழைக்கப்பட்டுள்ள 45 கட்சிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது

0
fair delimitation
fair delimitation

💫-1 – திராவிட முன்னேற்றக் கழகம்…

💫-2 – இந்திய தேசிய காங்கிரஸ்…

💫-3 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

💫-4 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)…

💫-5 – இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…

💫-6 – மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்…

💫-7 – விடுதலை சிறுத்தைகள் கட்சி…

💫-8 – மனிதநேய மக்கள் கட்சி…

💫-9 – அகில இந்திய பார்வர்டு பிளாக்…

💫-10 – தமிழக வாழ்வுரிமை கட்சி…

💫-11 – மக்கள் நீதி மையம்…

💫-12 – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி…

💫-13 – ஆதி தமிழர் பேரவை…

💫-14 – முக்குலத்தோர் புலிப்படை…

💫-15 – மூவேந்தர் முன்னேற்றக் கழகம்…

💫-16 – மக்கள் விடுதலை கட்சி…

💫-17 – அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்…

💫-18 – பாட்டாளி மக்கள் கட்சி…

💫-19 – தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)…

💫-20 – தேசிய முற்போக்கு திராவிட கழகம்…

💫-21 – அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்…

💫-22 – பாரதிய ஜனதா கட்சி…

💫-23 – தமிழக வெற்றிக் கழகம்…

💫-24 – நாம் தமிழர் கட்சி…

💫-25 – புதிய தமிழகம்…

💫-26 – புரட்சி பாரதம் கட்சி…

💫-27 – தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்…

💫-28 – புதிய நீதிக் கட்சி…

💫-29 – இந்திய ஜனநாயகக் கட்சி…

💫-30 – மனிதநேய ஜனநாயகக் கட்சி…

💫-31 – இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி…

💫-32 – இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்…

💫-33 – பெருந்தலைவர் மக்கள் கட்சி…

💫-34 – அனைத்து இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்…

💫-35 – பசும்பொன் தேசிய கழகம்…

💫-36 – அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்…

💫-37 – தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி…

💫-38 – கலப்பை மக்கள் இயக்கம்…

💫-39 – பகுஜன் சமாஜ் கட்சி…

💫-40 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை…

💫-41 – ஆம் ஆத்மி கட்சி…

💫-42 – சமதா கட்சி…

💫-43 – தமிழ்ப்புலிகள் கட்சி…

💫-44 – கொங்கு இளைஞர் பேரவை…

💫-45 – இந்திய குடியரசு கட்சி…

Exit mobile version