NewsTamil News தீரன் சின்னமலை சிலைக்கு ஸ்டாலின் மரியாதை By Team Meoz - April 17, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை, கொங்கு ஈஸ்வரம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.