NewsTamil News சிறையில் கொரோனா பீதியில் சசிகலா By Meoz Media - July 3, 2020 0 FacebookTwitterPinterestWhatsApp பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், 20 கைதிகள் உட்பட, 26 பேரை கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதனால், அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா கடும் பீதியடைந்துள்ளார்.