Home News பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.40 லட்சம் பறிமுதல்

பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.40 லட்சம் பறிமுதல்

0
Detailed monochrome depiction of an Indian rupee banknote with Gandhi's portrait, symbolizing finance and economy.

சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு சென்ற ஆவணமின்றி ஆம்னி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் சிக்கியது. ஹவாலா பணமா அல்லது கணக்கில் வராத பணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version