Home News துணை ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

துணை ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

0

பொன்னேரி சார்பு நீதிமன்றம் எதிரே குடியரசு துணை தலைவர் தன்கருக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் வருகின்றனர். நீதிமன்ற மாண்பை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்த குடியரசு துணை தலைவர் பதவி விலக வேண்டும் என வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version