NewsTamil News எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு; இந்திய வீரர்கள் பதிலடி By Meoz Media - April 25, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சில பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.