NewsNational News ஹெல்மெட் அணியாத போலீசாரை சஸ்பெண்ட் செய்ய ஆணை By Team Meoz - April 21, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஒழுங்கீனமாக காவலர்கள் மீது, துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.க்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.