Home News தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து ஓ.பி.எஸ். ஆறுதல்

தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து ஓ.பி.எஸ். ஆறுதல்

0

சேலம்: சேலம் சிலுவம்பாளையத்தில் முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு துணை முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் துணை முதல்வர். ஓ.பன்னீர்செல்வவம். தாயார் தவுசாயம்மாள் படத்திற்கு ஓ.பி.எஸ். மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

Exit mobile version