Friday, July 3, 2026
HomeLifestyle5 Non-Tech Skills Every Engineering Student Needs to Get Hired

5 Non-Tech Skills Every Engineering Student Needs to Get Hired

இன்ஜினியரிங் படித்தால் கோடிங் மட்டும் தெரிந்தால் போதாது. உங்களை ஒரு சிறந்த இன்ஜினியராக மாற்றும் 5 முக்கிய திறன்கள் (Soft…

இன்ஜினியரிங் படித்தால் கோடிங் மட்டும் தெரிந்தால் போதாது. உங்களை ஒரு சிறந்த இன்ஜினியராக மாற்றும் 5 முக்கிய திறன்கள் (Soft Skills):

1. கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், உங்கள் ஐடியாவை மற்றவர்களுக்குப் புரிய வைக்கத் தெரியவில்லை என்றால் பிரயோஜனமில்லை. மேடையில் பேசிப் பழகுங்கள்.

2. குழுப்பணி (Teamwork) ஒரு கம்பெனியில் வேலை செய்யும்போது நீங்கள் ஒரு தனி மனிதராக இருக்க முடியாது. மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்யும் குணம் கட்டாயம் இருக்க வேண்டும்.

3. சிக்கலைத் தீர்க்கும் திறன் (Problem-solving) கம்பெனியில் ஒரு பிரச்சனை வந்தால், “இது எனக்கு வராது” என்று சொல்லாமல், எப்படித் தீர்ப்பது என்று யோசிக்கும் தேடல் இருக்க வேண்டும்.

4. அடாப்டபிலிட்டி (Adaptability) புதுப் புது டெக்னாலஜி தினமும் வரும். அதை உடனே கற்றுக்கொள்ளும் ஆர்வமும், மாறக் கூடிய சூழலுக்குத் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மையும் முக்கியம்.

5. டைம் மேனேஜ்மென்ட் (Time Management) கொடுத்த வேலையை சரியான நேரத்திற்குள் முடித்துக் கொடுப்பதுதான் ஒரு சிறந்த இன்ஜினியரின் அடையாளம்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World